டாக்கா (31 டிச 2018): வங்க தேசத்தில் நடைபெற்றப் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான கட்சி மிகப் பெரும் வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.

கொழும்பு (15 டிச 2018): இலங்கையில் பிரதமர் பதவியை ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்.

கொழும்பு (03 டிச 2018): பிரதமராக செயல்பட தடை விதித்து இலங்கை உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு (08 நவ 2018): ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை மலையக மற்றும் முஸ்லிம் தமிழ் கட்சிகளும் வாக்களிக்க முடிவு செய்துள்ளன.

கொழும்பு (05 நவ 2018): இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை பிரதமர் அல்ல என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...