சென்னை (15 டிச 2018): சென்னைக்கு அருகே 690 கீ.மீ தூரத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை (10 டிச 2018): வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழகத்தில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாகை (09 டிச 2018): புயல் தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை (09 டிச 2018): தமிழகத்துக்கு அடுத்த புயல் அச்சுறுத்தல் விடுக்கப் பட்டுள்ளது. இதனையொட்டி வருகிற 10-ஆம் தேதி முதல் வட மாவட்டங்களில் கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை (07 டிச 2018): தமிழகத்தில் மீண்டும் ஒரு புயல் வர வாய்ப்பு உள்ளதாக செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...