சென்னை (02 பிப் 2019): ஜாக்டோ- ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று, கடந்த 30-ம் தேதி பணிக்கு வராத 3500 தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொழும்பு (30 ஜன 2019): இலங்கை வவுனிய மாவட்டத்தில் இறுதிப் போரில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை (30 ஜன 2019): ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 9 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் தற்போது முடிவிற்கு வந்துள்ளது.

சென்னை (28 ஜன 2019): வை.கோ கட்சி நடத்துவதே போராட்டம் நடத்தத்தான் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை (26 ஜன 2019): போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள ஆசிரியர்களை பணி இடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...