சென்னை(27 பிப் 2018): சிரியா மனித உரிமை மீறலை கண்டித்து தமுமுக ரஷ்ய தூதரக முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளது.

நியூயார்க்(22 பிப் 2018): அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்கக்கோரி மாணவர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

டாஸ்மாக் கடைக்கு போகாமல்.. கோக் பெப்ஸியை அருந்தாமல்.. அனைத்து சேனல்களையும் புறக்கணியுங்கள்... விளம்பரங்களை புறக்கணியுங்கள்

ஜல்லிக்கட்டு எங்கள் உரிமை, அதற்காக நாங்கள் ஜாதி மத பேதமின்றி போராடுவோம் என்று சமூக வலைதளம் மூலம் திரண்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...