ஶ்ரீநகர் (04 மே 2019): ரம்ஜான் நோன்பு மாதத்தில் கடந்த ஆண்டைப் போலவே போர் நிறுத்ததை அறிவிக்குமாறு அரசுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

காபூல் (18 ஜூன் 2018): தலிபான் உடனான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக ஆஃப்கான அரசு தனிச்சையாக அறிவித்துள்ளது.

புதுடெல்லி (29 மே 2018): இந்தியா பாகிஸ்தான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழு மூச்சாக கடைப்பிடிப்பது என உடன்பாடு எட்டப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...