சென்னை (26 நவ 2018): ரூ 800 மதிப்புள்ள செருப்பை காணவில்லை என்று தொழிலதிபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருவனந்தபுரம் (22 நவ 2018): பாஜாகவால் கொண்டாடப் பட்ட போலீஸ் அதிகாரி ஒரே நாளில் பொன் ராதாகிருஷ்ணனால் பாஜகவின் எதிரியாகியுள்ளார்.

சென்னை (30 அக் 2018): போலீஸ்காரர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்தார் என்று நடிகை யாஷிகா ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

மீரட் (21 அக் 2018): உத்தரப்பிரதேசம் மீரட்டில் பாஜக கவுன்சிலர் ஒருவர் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

வேலூர் (19 அக் 2018): திருடனை பிடிக்க மாறு வேடத்தில் வந்த போலீசுக்கு பொது மக்கள் தர்ம அடி கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...