பாட்னா (27 ஜூன் 2018): லஞ்சமாக காய்காறி கொடுக்காததால் கோபமடைந்த பீகார் போலீஸ் காய்கறி கடைக்கார சிறுவன் மீது பொய் வழக்கு போட்டு மூன்று மாதம் சிறையில் அடைத்துள்ளனர்.

தூத்துக்குடி (02 ஜுன் 2018): தூத்துக்குடி கலவரம் தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர்களை பொய்யான புகார் அளிக்க அரசு அதிகாரிகள் நிர்பந்திக்க கூடாது என வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் தூத்துக்குடி ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளது.

நெல்லை (06 மே 2018): பல பெண்களை மயக்கி, அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்ததோடு, அந்த வீடியோவையும் சமூக வலைதளங்களில் பர விட்டுள்ளனர்.

திண்டுக்கல் (02 ஏப் 2018): பணியில் இருந்த போது பெண் போலீஸ் ஒருவர் மது அருந்தி விட்டு ரகளையில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சென்னை (31 மார்ச் 2018): மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக வெளியான தகவலை அடுத்து அங்கு போலீஸ் குவிக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...