கடலூர் (05 டிச 2018): பரங்கிப் பேட்டை அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாயும் சேயும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன் (01 டிச 2018): அமெரிக்காவின் 41வது அதிபரான ஜார்ஜ் HW புஷ் நேற்று வயது முதிர்வு காரணமாக காலமானார்.

திருத்துரைப்பூண்டி (27 நவ 2018): திருத்துரைப்பூண்டி அருகே புயல் நிவாரண முகாமில் தங்கியிருந்த பெண் திடீரென உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் (26 நவ 2018): கஜா புயல் பாதித்த தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் தொடர்ந்து மரணம் அடைவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

பெங்களூரு (25 நவ 2018): முன்னாள் மத்திய ரெயில்வே அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜாஃபர் ஷரீப் (85) பெங்களூரில் காலமானார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...