சென்னை (11 அக் 2019): கோபேக் மோடி என ஹேஷ்டேக் மூலம் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நடிகரும் மக்கள் நீதிமய்யம் தலைவருமான கமல் ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை (11 அக் 2019): பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை முன்னிட்டு தமிழகத்தில் GOBACKMODI மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது.

திருவனந்தபுரம் (07 அக் 2019): பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு இந்திய மாணவர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

புதுடெல்லி (06 அக் 2019): வங்கதேசப் பிரதமா் ஷேக் ஹசீனா, பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கிடையே கலாசாரம், கல்வி, கடல்சாா் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சென்னை (05 அக் 2019): 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வி அடைய மோடியே காரணம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...