சென்னை (30 செப் 2019): சென்னை வந்த பிரதமர் மோடிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

நியூயார்க் (29 செப் 2019): மோடிக்கு எதிராக ஐ.நா தலைமையகம் முன்பாக ஆயிரக் கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை (29 செப் 2019): பிரதமர் மோடி நாளை சென்னை வருவதை ஒட்டி சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நியூயார்க் (28 செப் 2019): உலக நாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் கை கோர்க்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

நியூயார்க் (26 செப் 2019): "இந்தியாவில் எந்தவொரு துறையிலும் முதலீடு செய்ய இயலும். முதலீடு செய்வதற்கு இந்தியா பாதுகாப்பான நாடு' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...