சென்னை (14 நவ 2018): கஜா புயல் நாளை கரையைக் கடப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன.

மதுரை (08 நவ 2018): அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரையில் 3 திரையரங்குகளில் சர்க்கார் காட்சிகள் ரத்து செய்யப் பட்டன.

கொச்சி (04 நவ 2018): தொழில் நுட்ப கோளாறு காரணமாக கொச்சியிலிருந்து ஜித்தா செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப் பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னை (08 அக் 2018): மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீதான அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப் பட்டன.

திருப்பதி (22 செப் 2018): புரட்டாசி சனிக்கிழமைகளில் கூட்டம் அலை மோதுவதால் திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து செய்யப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...