அமிர்தசரஸ் (21 அக் 2018): பஞ்சாப் ரெயில் விபத்தை தொடர்ந்து அமிர்தசரஸ் தசரா விழா ஏற்பாட்டாளர்கள் பெயரை வெளியிட போலீஸ் மறுத்துவிட்டது.

அமிர்தசரஸ் (20 அக் 2018): பஞ்சாபில் தசரா கொண்டாட்டத்தில் ரயில் விபத்து ஏற்பட்டது மக்களின் அலட்சியத்தால் தான்; இது சதிசெயல் அல்ல என அமைச்சர் நவஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

அமிர்சதரஸ் (19 அக் 2018): பஞ்சாபில் தசரா பண்டிகை கொண்டாட்டத்தின் போது ரெயில் மோதியதில் 50 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராபரேலி (10 அக் 2018): உத்திர பிரதேசத்தில் ராபரேலி பகுதியில் `நியூ ஃபராக்கா எக்ஸ்பிரஸ்’ தடம்புரண்டதில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது.

அங்காரா (09 ஜூலை 2018): துருக்கி ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆகா உயர்ந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...