சென்னை (13 பிப் 2019): நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்-பெண் வேட்பாளர்களுக்கான தொகுதிகளை சரி சமமாக பங்கிட்டு பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மூன்று இந்து வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

சமீபத்தில் நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் விஷால் தரப்பினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதற்கான ஆதாரத்தை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார். அவற்றை இங்கே காணலாம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...