ஐதராபாத் (24 நவ 2019): ஐதராபாத்தில் பாலம் ஒன்றில் அதிவேகத்தில் பறந்த வாகனம் ஒன்று பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானதில் பெண் உட்பட இருவர் பலியாகியுள்ளனர்.

சென்னை (19 நவ 2019): ஹனிமூனில் விஷப்பரீட்சையில் இறங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் புது மண மாப்பிள்ளை.

சென்னை (11 நவ 2019): அதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிக்கப் பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி (05 நவ 2019): கார் ஏசி வெடித்து இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை (29 அக் 2019): பிரபல திரைப்பட நடிகர் மனோ விபத்தில் உயிரிழந்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...