புதுடெல்லி (25 மார்ச் 2018): பிசிசிஐ அணியில் வேகப் பந்து வீச்சாளர் முஹம்மது சமி சென்ற கார் விபத்துக்குள்ளாகி உள்ளது.

மதுரா (18 மார்ச் 2018): டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனை டாக்டர்கள் மூன்று பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர்.

கிருஷ்ணகிரி (13 மார்ச் 2018): கிருஷ்ணகிரி அருகே கார் மீது லாரி மோதியதில் 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

ஆமதாபாத் (06 மார்ச் 2018): குஜராத்தில் லாரி ஒன்று பாலத்திலிருந்து விழுந்து  விபத்துக்குள்ளானதில் 28 பேர் பலியாகியுள்ளனர்.

கும்பகோணம்(22 பிப் 2018): கும்பகோணம் கோவிலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...