ஒரத்தநாடு (12 செப் 2019): ஒரத்தநாடு அருகே ஒடும் பஸ்சில் ஜேப்படி செய்த பெண்ணை பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி (10 செப் 2019): மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப் பட்டுள்ளார்.

பெங்களூரு (03 செப் 2019): கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்தது.

திருவண்ணாமலை (28 ஆக 2019): கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த பாமக நிர்வாகி கையும் களவுமாக போலீசில் சிக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (26 ஆக 2019): ப.சிதம்பரம் காவல் மேலும் ஐந்து நாட்கள் நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...