சென்னை (06 டிச 2018): மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
சென்னை (06 டிச 2018): இன்று மாலை தமிழக சட்டசபையின் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது.
ஸ்ரீநகர் (21 நவ 2018): ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையை அந்த மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் திடீரென உத்தரவிட்டுள்ளார்.
சென்னை (09 ஜூலை 2018): லோக் அயுக்தா சட்ட மசோதாவுக்கு திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இஸ்லாமாபாத் (29 மே 2018): பாகிஸ்தானில் இந்து விதவைகள் மறுமணம் செய்யும் மசோதாவுக்கு சிந்து மாகான சட்டமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.