ஜம்மு (13 பிப் 2019): காஷ்மீரில் பள்ளிக்கூடம் ஒன்றில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

சென்னை (16 ஜன 2019): சென்னையில் செல்போன் சார்ஜர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், ஐந்து பெண்கள் காயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கெய்ரோ (29 டிச 2018): எகிப்தில் பிரமிடுகள் அருகே நடத்தப் பட்ட குண்டு வெடிப்பில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

அகமதாபாத் (26 நவ 2018): அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப் பட்டுள்ளார்.

அமிர்தசரஸ் (18 நவ 2018): பஞ்சாபில் அமிர்தசரஸ் அருகே நடத்தப் பட்ட குண்டு வெடிப்பில் 3 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...