மும்பை (20 ஆக 2018): பிரபல இந்தி நடிகை சுஜாதா குமார் புற்று நோய் பாதிப்பால் மரணம் அடைந்தார்.

மும்பை (12 ஆக 2018): பிறந்தநாள் கொண்டாடும் தனது மகனுக்கு நடிகை சோனாலி பிந்த்ரே உருக்கமான பதிவொன்றை பதிந்துள்ளார்.

ஜீப்ரா மீன்கள் உடலில் ஆன்டி பாடிஸ் (antibodies) எனப்படும் எதிர் உயிரிகள் வளர்தல் மற்றும் பரவுதல், உடல் செல்களில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் உள்ளிட்டவற்றை ஆராய உதவியாக உள்ளன.

நியூயார்க் (14 ஜூலை 2018): ஜான்சன்&ஜான்சன் பொருளை பயன்படுத்தியதால் கர்பப் பையில் புற்று நோய் பாதிப்பை ஏற்படுத்தியதால் அந்நிறுவனம் ரூ 32 000 கோடி அபராதம் விதிக்க வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நியூயார்க் (04 ஜூலை 2018): பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோய் பாதிப்பால் அவதியுற்று வருவதாக அவரது ட்விட்டர் பதிவி தெரிவித்துள்ளார்.

Page 1 of 2

Search!