நல்கொண்டா (16 செப் 2018): தெலுங்கானா மாநிலத்தில் உயர் ஜாதி பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட தலித் இளைஞர் கர்ப்பிணி மனைவி கண் முன்னே படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (20 ஜூலை 2018): சத்துணவு சமையல் செய்யும் தலித் பெண்ணுக்கு எதிராக தீண்டாமை தலைதூக்கியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் (28 மே 2018): கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் தலித் கிறிஸ்தவ புது மாப்பிள்ளை திருமணம் ஆன இரண்டே நாளில் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

ராஜ்கோட் (21 மே 2018): குஜராத்தில் தலித் தொழிலாளி கடுமையாக தாக்கப் பட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

பதுன் (01 மே 2018): உத்திர பிரதேசத்தில் தலித் இனத்தை சேர்ந்த ஒருவர் மீது தாக்குதல் நடத்தி சிறுநீர் அருந்துமாறு வற்புறுத்திய உயர் ஜாதியினர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

Page 1 of 2

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!