சென்னை (05 டிச 2019): ஷூவுக்குள் இருந்த பாம்பு கடித்து பெண் ஒருவர் பலியான சம்பவம் சென்னை கே கே நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா (04 டிச 2019): மேற்கு வங்கத்தில் இருதரப்பாரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியாகியுள்ளார்.

அல்பானியா (27 நவ 2019): அல்பானியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 21 பேர் பலியாகியுள்ளனர்.

புதுடெல்லி (24 நவ 2019): வளைகுடா நாடுகளில் உயிரிழ்ந்த இந்தியர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 34000 பேர் என்று மத்திய வெளியுறவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

ஐதராபாத் (24 நவ 2019): ஐதராபாத்தில் பாலம் ஒன்றில் அதிவேகத்தில் பறந்த வாகனம் ஒன்று பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானதில் பெண் உட்பட இருவர் பலியாகியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...