கடலூர் (21 ஜூலை 2018): கடலூர் அருகே பள்ளிக்கு சென்ற மாணவன் கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலியாகியுள்ளார்.

அபுதாபி (17 ஜூலை 2018): அபுதாபியில் காணாமல் போன இந்தியர் பிணமாக மீட்கப் பட்டுள்ளார்.

இஸ்லாமாபாத் (14 ஜூலை 2018): பாகிஸ்தானில் நடத்தப் பட்ட பயங்கரவாத தாக்குதலில் 133 பேர் பலியாகியுள்ளனர். 200 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஷாங்காய் (13 ஜூலை 2018): சீனாவில் உள்ள ரசாயன ஆலை வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானதில் அதில் சிக்கி 19 பேர் பலியாகியுள்ளனர்.

மெஹபூப் நகர் (08 ஜூலை 2018): மண மேடையில் திருமணம் முடிந்த மறு நிமிடம் மணமகள் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் மெஹபூப் நகர் அருகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!