திருச்சி (25 மே 2018): திருச்சி சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்து யானை மிதித்ததில் பாகன் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

தூத்துக்குடி (22 மே 2018): தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

ஜம்மு (08 மே 2018): காஷ்மீரில் போராட்டக் காரர்கள் பாதுகாப்புப் படையினர் மீது நடத்திய கல் வீச்சில் தமிழக இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை (07 மே 2018): நீட் தேர்வுக்காக கடந்த 2 நாட்களில் தொடர்ந்து மூன்று பேர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா (03 மே 2018) பீகாரில் பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 27 பேர் பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!