லக்னோ (29 மே 2019): உத்திர பிரதேசத்தில் விஷ சாராயம் குடித்த 14 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை (18 ஏப் 2019): தமிழகத்தில் வாக்களிக்கச் சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு (01 ஏப் 2019): லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திற்கு நீர்வழங்கும் கொத்மலை ஓயாவில் உறவினர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கொல்கத்தா (22 மார்ச் 2019: மேற்கு வங்கம் கொல்கத்தாவில் பேட்டிங்கில் ஈடுபட்டிருந்த இளம் கிரிக்கெட் விரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிறிஸ்ட்சர்ச் (16 மார்ச் 2019): நியூசிலாந்து மசூதிகள் மீதான பயங்கரவாத தாக்குதலில் கேரள மாநிலத்தை சேர்ந்த அன்சி அலிபா என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...