குற்றாலம் (04 பிப் 2019): குற்றாலத்தில் காதலர்கள் தனிமையில் இருந்த நிலையில் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காதலி தெரிவித்துள்ளார்.

மதுரை (18 ஜன 2019): மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கூட்ட நெரிசலில் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (16 ஜன 2019): ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வளைகுடா நாடுகளை நோக்கி பயணித்த இளைஞர்கள் இப்போது வளைகுடா நாடுகளே வேண்டாம் என்று பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு ஆகிவிட்டது.

சென்னை (08 ஜன 2019): ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல மறுத்து விட்டார் என்று லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...