ராஞ்சி (25 ஆக 2019): ஜார்கண்ட் மாநிலத்தில் நாசர் அன்சாரி என்ற 23 வயது இளைஞர் போலீஸ் கஸ்டடியில் இருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

வாரணாசி (12 ஆக 2019): வாரணாசியில் உடல் நலக்குறைவால் இறந்த ஏழை இந்து பெண்ணை இந்து முறைப்படி எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனர் முஸ்லிம் இளைஞர்கள்.

காத்மண்டு (27 ஜூலை 2019): நேபாளத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.

காஞ்சீபுரம் (18 ஜூலை 2019): காஞ்சீபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் உற்சவத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் உள்பட 3 பேர் பலியாகினர்.

பாட்னா (18 ஜூலை 20190: பீகார் மழை வெள்ளத்திற்கு இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...