சென்னை (17 அக் 2018): வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை விரைவில் அறிவிப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

புதுடெல்லி (06 அக் 2018): மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் இன்று மாலை அளித்த பேட்டியில் இதை வெளியிட்டார்.

லக்னோ (24 செப் 2018): உத்திர பிரதேசம் அக்லாக் கொலை குற்றவாளி ராணா வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நவநிர்மான் அமைப்பு தெரிவித்துள்ளது.

திருவாரூர் (23 செப் 2018): திருவாரூர் இடைத்தேர்தலில் ஆதரவாளர்கள் விரும்பினால் போட்டியிடப் போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (14 ஆக 2018): நாடாளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்த இயலாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Page 1 of 5

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!