குவைத் (05 நவ 2019): குவைத்தில் தொழிற்சாலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தமிழர் உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.

கராச்சி (31 அக் 2019): பாகிஸ்தானில் தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவில்பட்டி (30 அக் 2019): கோவில்பட்டியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையான சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின.

ஜித்தா (29 செப் 2019): ஜித்தா ஹரமைன் அதிவேக ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை (14 பிப் 2019): சென்னையை அடுத்த போரூர் அருகே தனியார் வாகன நிறுத்துமிடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...