புதுடெல்லி (21 ஜூலை 2018): ரஃபேல் ஒப்பந்தம் குறித்த ராகுலின் குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.
பாரிஸ் (17 ஜூலை 2018): பிரான்ஸில் 2019 ல் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து நடைபெறவுள்ளது.
மாஸ்கோ (15 ஜூலை 2018): உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியின் பைனலில் குரோஷியாவை 4 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
மாஸ்கோ (11 ஜூலை 2018): உலக கோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்.
பாரீஸ் (20 ஜூன் 2018): பிரான்ஸ் நாட்டில் ரயிலில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தை இலவசமாக ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம்