இஸ்லாமாபாத் (08 ஜன 2019): இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெறுமேயானால் அது தற்கொலைக்கு சமம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத் (22 செப் 2018): இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து செய்யப் பட்டதற்கு பாக் பிரதமர் இம்ரான் கான் கவலை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்பு இம்ரான் கான் மக்காவிற்குச் சென்றுள்ளார்.

அங்கு உம்ரா என்ற புனித கடமையை நிறைவேற்றிய நிலையில் அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப் பட்டது. அதன் வீடியோ இங்கே:

இஸ்லாமாபாத் (11 செப் 2018): பாகிஸ்தானில் ஸ்மார்ட் போன் இறக்கும்திக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தடை விதித்துள்ளார்.

இஸ்லாமாபாத் (24 ஆக 2018): வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள கேரளாவிற்கு எல்லா வகையான உதவியும் செய்யத் தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...