இஸ்லாமாபாத் (16 நவ 2019): நடுவானில் தடுமாறிய இந்திய விமானத்தை பாகிஸ்தான் விமான கட்டுப்பாட்டு அறை வழிநடத்தி காப்பாற்றியுள்ளது.

புதுடெல்லி (06 நவ 2019): இந்தியாவில் காற்றை மாசுபடுத்த பாகிஸ்தான் விஷ வாயுவை வெளியிட்டிருக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் வினீத் அகர்வால் ஷர்தா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (04 நவ 2019): தாய்லாந்தில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் பாங்காக்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆதித்ய பிர்லா நிறுவனத்தின் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, தொழில்துறை தலைவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

புதுடெல்லி (03 நவ 2019): ஜம்மு-காஷ்மீா் மாநிலம் ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு புதிய யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை அடுத்து, இந்தியாவின் புதிய வரைபடத்தை மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டது.

புதுடெல்லி (02 நவ 2019): இந்தியாவில் பொருளாதாரம் நலிவடைந்துள்ளதாகவும், வேலையில்லா எண்ணிக்கை கடந்த அக்டோபரில் 8.5 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் சி.எம்.ஐ.இ (Centre for Monitoring Indian Economy (CMIE))தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...