காஸா (12 ஜன 2019): காஸா எல்லையில் பாலஸ்தீன பெண் ஒருவர் இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.
காஸா (13 நவ 2018): இஸ்ரேல் மீண்டும் பாலஸ்தீன் மீதான வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காஸா (30 ஜூன் 2018): இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனர்கள் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
ஜெரூசலம் (06 ஜூன் 2018): பாலஸ்தீனம் அல் அக்சா மசூதியில் உள்ளே தொழுகையில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காஸா (02 ஜூன் 2018): காஸா எல்லையில் மருத்துவ முதலுதவி குழுவில் பணியாற்றி வந்த ரஸான் அஷ்ரஃப் நஜ்ஜார் (21) என்ற பெண் இஸ்ரேலின் IDF என்னும் இஸ்ரேலிய படையினரால் கொல்லப் பட்டுள்ளார்.