ஈரோடு (05 நவ 2019): சிறை உணவுக்கு ஆசைப்பட்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தோஷ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை (31 அக் 20198): பிரபல மலையாள டிவி நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதித்து கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை. (16 அக் 2019): கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் சிறுதுளி அமைப்பினரால் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

சென்னை (05 ஜூலை 2019): வைகோவுக்கு தேசதுரோக வழக்கில் குற்றவாளி என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு ஒராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பெல்காம் (28 ஏப் 2019): கர்நாடக சிறையிலிருந்து தமிழக தூக்குத் தண்டனை கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...