அர்ஜெண்டினா (05 நவ 2019): காதலனை பழி வாங்க காதலி காதலனின் மர்ம உறுப்பை வெட்டி எறிந்ததற்காக காதலிக்கு . 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் (10 அக் 2018): விழுப்புரம் அருகே காதலியின் பிறந்த நாள் அன்று போலீஸ் அதிகாரி தனது துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளார்.

வேளாங்கண்ணி (26 ஜூன் 2018): ஆபாச படம் எடுத்து மிரட்டல் விடுத்த காதலனை காதலியே கொலை செய்த விவகாரம் வேலாங்கண்ணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியா (14 ஏப் 2018): காதலியுடன் படுக்கை அறையில் இருந்த காட்சிகளை இணையத்தில் காதலன் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...