கோலாலம்பூர் (23 ஆக 2019): மலேசியாவில் சனிக்கிழமை அன்று நடைபெறும் பேரணியில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று மலேசிய போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோலாலம்பூர் (17 ஆக 2019): மலேசிய அமைச்சர் மற்றும் பினாங்கு முதல்வர் மீது மத பிரச்சாரகர் ஜாகிர் நாயக் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கோலாலம்பூர் (28 ஜூன் 2019): மலேசியாவின் செலாங்கோர் மாநிலத்தில் உள்ள ஷா அலாம், சேட்டிய அலாம் பகுதிகளில் குடிவரவுத்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 39 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூர் (30 ஏப் 2019): இந்த ஆண்டு மலேசியா முழுதும் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டைகளில் 18,915 சட்டவிரோத குடியேறிகள் பல்வேறு குடிவரவு குற்றங்களுக்காக சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

கோலாலம்பூர் (13 அக் 2018): மலேசியாவின் போர்ட் டிக்சன் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் 71 சதவீதம் வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...