சென்னை (15 செப் 2018): அபிராமி குழந்தைகளைக் கொலை செய்த பிறகு கள்ளக் காதலனுடன் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (12 செப் 2018): ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்க மத்திய அரசு தடை விதிக்கக் கூடும் என தெரிகிறது.

பதான்கோட் (10 செப் 2018): காஷ்மீரில் 8 வயது சிறுமி வன்புணர்ந்து கொல்லப் பட்ட வழக்கில் போஸ்ட் மார்ட்டம் செய்த மருத்துவர்கள் நீதிமன்றத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

மும்பை (10 செப் 2018): ஹெச்.டி.எஃப் சி வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் கிரண் சிங்வி படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

ஸ்ரீநகர் (05 செப் 2018): காஷ்மீரில் 9 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு செய்யப் பட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!