மும்பை (14 ஜன 2019): பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த காவலாளியின் மர்ம உறுப்பு அறுத்து படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

போபால் (13 ஜன 2019): மத்திய பிரதேசத்தில் இளம் பெண்ணை கொலை செய்து எரித்து புதைத்துள்ளார் பாஜக தலைவர்.

கும்பகோணம் (06 ஜன 2019): ஒரே பெண்ணை நான்கு பேர் காதலித்ததால் வந்த போட்டி மாணவர் முன்தசீர் படுகொலையில் முடிந்துள்ளது.

கும்பகோணம் (06 ஜன 2019): மாணவர் மும்தசர் படுகொலையில் திடீர் திருப்பமாக அவரது நண்பர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

கும்பகோணம் (05 ஜன 2019): கும்பகோணம் அருகே ஆவணியாபுரத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் மும்தசர் கொடூரமாக கொலை செய்யப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...