கிர்கிஸ்தான் (23 மே 2019): கிர்கிஸ்தானில் நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தானின் அமைச்சரை சந்தித்து பேசியுள்ளார்.

கராச்சி (22 மே 2019): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கச்சா எண்ணெய் கனவு தோல்வி அடைந்து விட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் விமர்சனம் செய்து வருகின்றன.

ஸ்ரீநகர் (22 மே 2019): கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நாட்டுடன் நடத்த வான்வெளி சண்டையின் போது இந்திய ஹெலிகாப்டரை வீழ்த்தியது இந்திய படைகளே என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

லாகூர் (08 மே 2019): பாகிஸ்தானின் லாகூர் நகரில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பில் 7 பேர் உயிர் இழந்துள்ளனர்.

ஜெனிவா (01 மே 2019): பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா., அறிவித்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...