புதுடெல்லி (23 மார்ச் 2019): பாகிஸ்தான் தேசிய தினத்துக்கு பாகிஸ்தான் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

துபாய் (19 மார்ச் 2019): பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்டு துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இஸ்லாமாபாத் (17 மார்ச் 2019): நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதலில் பயங்கரவாதியை துரத்திப் பிடிக்க முயன்ற மியான் நயீம் ரஷீதுக்கு தேசிய விருது அறிவித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார்.

இஸ்லாமாபாத் (16 மார்ச் 2019): இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

சென்னை (06 மார்ச் 2019): கோபேக் மோடி என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் ஆக்கியது தமிழர்கள் இல்லை என்ற புது கதை விட்டுள்ளது துக்ளக் பத்திரிகை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...