லண்டன் (15 ஆக 2018): இங்கிலாந்து நாடாளுமன்ற சுவர் மீது காரை வேகமாக ஓட்டி வந்தவர் மோதியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

புதுடெல்லி (24 ஜூலை 2018): 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை வழங்கும் சட்ட மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது.

புதுடெல்லி (21 ஜூலை 2018): அன்பும் அமைதியும்தான் சிறந்த தேசத்தை கட்டமைக்க முடியும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (20 ஜூலை 2018): நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பேசிய பேச்சு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கொழும்பு (20 ஜூலை 2018): இலங்கை நாடாளுமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ அபூபக்கருக்குன் கவுரவம் அளிக்கப் பட்டதோடு நாடாளுமன்ற அவை குறிப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்றுள்ளது.

Page 1 of 2

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!