மணிலா (22 ஏப் 2019): : பிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் இன்று மாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மணிலா (13 ஜன 2019): ஆன்லைன் விளையாட்டில் பிலிப்பைன் நாட்டு பெண்ணுடன் ஏற்பட்ட நட்பில் அமெரிக்கர் ஒருவர் முஸ்லிமாக மாறி அதே பெண்ணை திருமனம் செய்து கொண்டுள்ளார்.

மனிலா (16 செப் 2018): சனிக்கிழமையன்று பிலிப்பைன்ஸை புரட்டி போட்ட மாங்குட் புயல் அடுத்து சீனாவை நோக்கி நகர்கிறது.

மணிலா (31 ஜூலை 2018): தெற்கு பிலிப்பைன்சில் பதட்டம் மிகுந்த பகுதியின் இராணுவ சோதனைச் சாவடியின் முன்பு இன்று காலை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 10 பேர் இறந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...