காஜியாபாத் (13 ஜூலை 2018): உத்திர பிரதேசம் காஜியாபாத்தில் உள்ள ஒரு பெண்ணிடம் பாஸ்போர்ட் விசாரணைக்கு வந்த போலீஸ் முத்தம் கேட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு (12 ஜூலை 2018): ஏழ்மை நிலையிலும் நேர்மையாக கீழே கிடந்த ரூ 50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த சிறுவன் முஹம்மது யாசினுக்கு பாராட்டு விழா நடத்த போலீஸ் முடிவு செய்துள்ளது.

ஈரோடு (11 ஜூலை 2018): ஈரோடு அருகே அரசுப் பள்ளி 2 ஆம் வகுப்பு மாணவன் கீழே கிடந்த ரூ 50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்துள்ளார்.

ஜம்மு (06 ஜூலை 2018): ஜம்மு காஷ்மீரில் காவலர் ஜாவித் அஹமத் தார் பயங்கரவாதிகளால் கடத்திக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (05 ஜூலை 2018): விஜய் டிவி அலுவலகத்திற்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

Page 5 of 9

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!