சென்னை (31 மார்ச் 2018): மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக வெளியான தகவலை அடுத்து அங்கு போலீஸ் குவிக்கப் பட்டுள்ளது.

சென்னை (28 மார்ச் 2018): சென்னையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது தாக்குதல் நடத்திய பன்னீர்செல்வம், சுதீஷ்குமார் மற்றும் ரஞ்சித் ஆகிய மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

திருச்சி (08 மார்ச் 2018): திருச்சியில் போலீஸ் தாக்கியதில் 3 மாத கர்ப்பிணி பெண் பரிதாபமாக பலியானார்.

சென்னை (07 மார்ச் 2018): சென்னையில் காவல்துறை ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (04 மார்ச் 2018): மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி அருகே ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Page 6 of 7

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!