புதுடெல்லி (20 பிப் 2019): டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முன்னிலையில் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா குறித்த 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

புதுடெல்லி (20 பிப் 2019): பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியாவுக்கு துணையாக இருப்போம் என சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (19 பிப் 2019): சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார்.

ஜித்தா (18 பிப் 2019): புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கு ஜித்தா இந்திய தூதரகத்தில் அஞ்சலி செலுத்தப் பட்டது.

ரியாத் (13 பிப் 2019): சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் வரும் 19, 20 தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

பக்கம் 1 / 7

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...