ஜித்தா (29 மே 2019): சவூதியில் விபத்தில் ஒரு காலை இழந்து தவித்த தமிழருக்கு இந்தியன் சோசியல் ஃபாரம் உதவியால் அவர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.

ரியாத் (25 ஜன 2019): சவூதியில் போலி ஆவணங்கள் சமர்பித்து வேலையில் சேர்ந்த பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தம்மாம் (16 ஜன 2019): தாய் மீது அளவிட முடியாத பாசம் வைத்த இந்தியர் ஒருவருக்கு அவரது அன்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் கட்ட வேண்டிய அபராத தொகைக்கு விலக்கு அளித்துள்ளது சவூதி அரசு.

ரியாத் (21 டிச 2018): சவூதியில் அதிகமான குளிர் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜித்தா (14 டிச 2018): இந்தியா சவூதி இடையே ஹஜ் 2019 ஒப்பந்தம் வியாழன் அன்று கையெழுத்தானது.

பக்கம் 1 / 5

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...