சென்னை (08 ஜன 2019): இந்தியாவில் குறைந்த காலகட்டத்தில் விற்பனையில் சாதனை படைத்து முன்னணி நிறுவனங்களான சாம்சங், ஆப்பிள் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளியது சியோமி நிறுவனம்.

புதுடெல்லி (06 ஜன 2019): ஹுவாய் ஹானர் ஸ்மார்ட் போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

வாஷிங்டன் (16 டிச 2018): ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ரூ. 72 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி (06 டிச 2018): ஏடிஎம் மையங்களில் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப் படுத்தப் படவுள்ளன.

இஸ்லாமாபாத் (11 செப் 2018): பாகிஸ்தானில் ஸ்மார்ட் போன் இறக்கும்திக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தடை விதித்துள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...