30 நாட்களுக்குத் தாக்குதல் நிறுத்தி வைக்கும் தீர்மானத்தை ஐ.நா நிறைவேற்றிய சில மணித் துளிகளிலேயே, போராளிகள் கைவசமுள்ள சிரியாவின் மேற்குபகுதி கௌடாவினுள் சிரிய மற்றும் ரஷ்ய துருப்புகள் வான் மற்றும் தரை வழி முன்னேற்றங்களை ஆரம்பித்துள்ளன.

ரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஏற்பட்ட மிகவும் கோரமான யுத்தம் நடக்கும் சிரியா மீண்டும் தலைப்பு செய்திகளில் வந்திருப்பதை பார்க்க முடிகிறது.

சென்னை(28 பிப் 2018): சிரியாவில் மனித உரிமை மீறப்படுவதை எதிர்த்து தமுமுக சார்பில் நடத்தப்பட்ட ரஷ்ய தூதரக முற்றுகைப் போராட்டத்தில் மமக தலைவர் ஜவாஹிருல்லா கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை(28 பிப் 2018): உலக மக்களே சிரியாவில் கொல்லப்படும் பச்சிளம் குழந்தைகள் உங்கள் குழந்தைகளை நினைவூட்டவில்லையா? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை(27 பிப் 2018): சிரியாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறலை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ரஷ்ய துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளது.

Page 4 of 5

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!