புய்னோஸ் எய்ரேஸ் (01 டிச 2018): பயங்கரவாதம் உலக நாடுகளின் அச்சுறுத்தல் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சென்னை (03 நவ 2018): இஸ்லாம் மதத்தை தீவிரவாத மதமாக தயவு செய்து சித்தரிக்காதீர்கள் என்று ஆர்காடு நவாப் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்லாமாபாத் (14 ஜூலை 2018): பாகிஸ்தானில் நடத்தப் பட்ட பயங்கரவாத தாக்குதலில் 133 பேர் பலியாகியுள்ளனர். 200 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கோலாலம்பூர் (13 ஜூலை 2018): நான் எந்த சூழ்நிலையிலும் தீவிரவாதத்தை ஆதரித்ததோ அல்லது அதுகுறித்து பேசியதோ இல்லை. என்று இஸ்லாமிய பிரச்சாரகர் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...