ஐதராபாத் (22 ஆக 2019): உள் நாட்டு  விவகாரத்தை மோடி ட்ரம்புடன் விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒசாகோ (28 ஜூன் 2019): ஜப்பானில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஐதராபாத் (20 ஜூன் 2019): அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு, 6 அடி உயரமுள்ள சிலையை தனது வீட்டின் முன்பு வைத்து தெலங்கானா இளைஞர் ஒருவர் பூஜை செய்து வருகிறார்.

வாஷிங்டன் (19 ஜன 2019): அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார் என்ற போலி செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாஷிங்டன் (14 நவ 2018): அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...