ஜெனீவா (14 மார்ச் 2019): மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாத பட்டியலில் சேர்க்க சீனா மறுப்பு தெரிவித்துவிட்டது.

லண்டன் (28 பிப் 2019): மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நாவுக்கு வலியுறுத்தப் பட்டுள்ளது.

ஜெனீவா (13 அக் 2018): ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிக ஆதரவை பெற்ற இந்தியா, உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நியூயார்க் (22 ஜூன் 2018): ஐ.நா மனித உரிமை சபையிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளது.

சென்னை(01 மார்ச் 2018): சிரியாவில் நடைபெற்று வரும் மனித படுகொலைகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி,ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளருக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கடிதம் அனுப்பி உள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...